திரு பொன்னுத்துரை பகீரதன் – மரண அறிவித்தல்




திரு பொன்னுத்துரை பகீரதன்
பிறப்பு 12 MAR 1961 இறப்பு 04 MAY 2020

யாழ். கரம்பன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பகீரதன் அவர்கள் 04-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை புஸ்பராணி தம்பதிகளின் மூத்தமகனும், மகாதேவன் மங்கயக்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மஞ்சுளாதேவி(வசந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,

பவீந், பிரியந், விவீந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சூட்டி(தவமலர்), பாஸ்கரன்(இராசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமசிவம் அவர்களின் உடன்பிறவாச் சகோதராரும்,

தர்சனா, தர்சிகன் ஆகியோரின் ஆசை மாமாவும்,

ஆரியா, ஆரோன், சியான் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

தயாரஞ்சன், சாந்தா, மாலா, உஷா, மதிகாந்தன், மகேந்திரன், மதியழகன், காலஞ்சென்ற சுவீற்றி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிறி, ரூபி, கிறிஸ்ரா, நந்தகுமார், ஈஸ்வரன், திலக், தர்சினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

சஜீபன், சலுஷா, அரவிந், பிரவீந், பிரஜி, தாரிக்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அஸ்வீந், லஸ்வீந், பிரசோ, லானி, சானி, யாணு, மசிலியா, யோடான் ஆகியோரின் அன்பு மாமாவும்,

பிரசான், ரோசான், ரிஸ்ரன், ஆகாஸ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு7th May 2020 1:30 PMபார்வைக்கு Get DirectionThursday, 07 May 2020 1:30 PM – 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionThursday, 07 May 2020 2:30 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionThursday, 07 May 2020 4:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0

தொடர்புகளுக்கு
வசந்தாMobile : +14165465933 Mobile : +16478360395
பிரியந்Mobile : +16479895933
சூட்டி(தவமலர்)Mobile : +16479733068
பாஸ்கரன்Mobile : +492111796373
ஈசன்Mobile : +41788363667
மதிMobile : +41789536671
மகேந்திரன்Mobile : +41793085168

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu