திருமதி தனபாக்கியம் வல்லிபுரம் – மரண அறிவித்தல்




திருமதி தனபாக்கியம் வல்லிபுரம்
பிறப்பு 30 AUG 1930 இறப்பு 29 APR 2020

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கச்சேரி நல்லூர் வீதி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனபாக்கியம் வல்லிபுரம் அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,

தேவி(கனடா), ரவி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அருந்தவநாதன், ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராஜதுரை(ஜேர்மனி), அன்னபூரணம்(யாழ்ப்பாணம்), பூமணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அகிலன், கோகுலன், அரவிந்தன், அனுசியா, சுபாஸ், ராஜி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆர்சியா, ஆர்ஜென், அலிசா, அகில், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 03 May 2020 4:30 PM – 6:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionSunday, 03 May 2020 7:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada

தொடர்புகளுக்கு
தேவி – மகள்Mobile : +14164396739
ரவி – மகன்Mobile : +14166683314

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu