திரு சஞ்ஜீவன் புதுமைலோகன் – மரண அறிவித்தல்
திரு சஞ்ஜீவன் புதுமைலோகன்
தோற்றம் 28 MAY 1989 மறைவு 27 APR 2020

கனடா Brampton ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சஞ்ஜீவன் புதுமைலோகன் அவர்கள் 27-04-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்து விட்டார்.

அன்னார், கல்வியங்காட்டைச் சேர்ந்த புதுமைலோகன் செல்லவராணி தம்பதிகளின் அன்பு மகனும், புளியங்கூடலைச் சேர்ந்த கணேசன் சசிகலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்ஷிகா அவர்களின் பாசமிகு கணவரும்,

சஜானா அவர்களின் அருமைத் தந்தையும்,

சங்கீதா அவர்களின் அன்புச் சகோதரரும்,

மயூரன், வினோஜா, வினோஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷகாரா அவர்களின் ஆசை மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படுவதுடன் குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக அனுதாபம் தெரிவிக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் வீட்டிற்கு வருவதை தவிர்த்துக் கொண்டு சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பு கொள்ளும் படி பணிவுடன் கோட்டுகொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
புதுமைலோகன் – தந்தைMobile : +12899238865
மயூரன் – மைத்துனர்Mobile : +14163125854
தர்ஷிகா – மனைவிMobile : +16477710663
கணேசன் – மாமாMobile : +14167316648

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu