திருமதி இராசாம்பிகை இராசலிங்கம் – மரண அறிவித்தல்




திருமதி இராசாம்பிகை இராசலிங்கம்
அன்னை மடியில் 22 DEC 1929 ஆண்டவன் அடியில் 25 APR 2020

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசாம்பிகை இராசலிங்கம் அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சண்முகம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், இராஜலிங்கம்(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சோமாஸ்கந்தன், பூம்பாவை , சிவசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராஜகோகிலம்(ஐக்கிய அமெரிக்கா), இராஜாம்பிகை(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சிற்றன்னையும்,

இராஜசேகரன்(கனடா), இரஞ்சிதலெட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்கந்தகுமாரன்(ஐக்கிய அமெரிக்கா), DR. கமலநாதன்(அவுஸ்திரேலியா), கதிர்கமநாதன்(கனடா), பிரேமலதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

பிரதீப்– DR. லாவண்யா, சங்கீதா – கல்யாண், கிரிஷாந்த்- பிரேடா, செழியன், துளசி- ஆதித்தன், பிரவீன், கீர்த்தனா, சேயோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மைரா, துருவ், சியோனா, நோலன், கைலேஷ் , ஷிவன்யா, ஆதிரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்பத்தினரோடு மட்டுமே நடைபெறும்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get DirectionTuesday, 28 Apr 2020 6:00 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionTuesday, 28 Apr 2020 8:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada

தொடர்புகளுக்கு
S. இராஜலிங்கம் – கணவர்Mobile : +16473583963
ராஜி- ஸ்கந்தாMobile : +16023731835
ராஜி– கமல்Mobile : +61450722090 Mobile : +61469002959
சேகர்- பிரேமாMobile : +16132662039
றஞ்சி – கதிர்Mobile : +16472422119 Mobile : +14162306462

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu