திருமதி வீரசிங்கம் சிவபாக்கியம் – மரண அறிவித்தல்




திருமதி வீரசிங்கம் சிவபாக்கியம்
பிறப்பு 23 OCT 1930 இறப்பு 22 APR 2020

மலேசியாவை பிறப்பிடமாகவும், யாழ். சுழிபுரம் கிழக்கு, வவுனியா தோணிக்கல் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் சிவபாக்கியம் அவர்கள் 22-04-2020 புதன்கிழமை அன்று சுழிபுரத்தில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இளையபிள்ளை தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கதிர்காமநான், மனோன்மணி மற்றும் மங்கயற்கரசி ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

மகேஸ்வரி(பிரான்ஸ்), சிவசுப்பிரமணியம்(இலங்கை), ருக்குமணி(கனடா), நாகநாதன்(கனடா), சறோஜினிதேவி(கனடா), சுசீலாதேவி(இலங்கை), கணநாதன்(இலங்கை), வைரவநாதன்(ஜேர்மனி),கமலாதேவி(பிரான்ஸ்), பத்மாதேவி(பிரான்ஸ்), கலைவாணி(இந்தியா), காலஞ்சென்ற ஆறுமுகநாதன் மற்றும் பரமேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், இராசம்மா, செல்வச்சோதி, செல்லம்மா, தனபாக்கியம் மற்றும் சரஸ்வதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான உத்திராட்சி, சபாநாதன், சிவபாதம், நரசிங்கம், கோபாலசிங்கம், குணரட்ணம், குமாரசாமி மற்றும் மாணிக்கம்(இலங்கை), இராஜேஸ்வரி(கனடா), செல்வரத்தினம்மா(இலங்கை), ஜெயலலிதா(ஜேர்மனி), பூலோகநாதன்(பிரான்ஸ்), ஆறுமுகசாமி(பிரான்ஸ்), ஜெயகரன்(இந்தியா), ஜமுனா(லண்டன்), சிவதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, கார்த்திகேசு, நாசகம், குமரேசு, இலட்சுமிபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2020 வியாழக்கிழமை அன்று சுழிபுரம் கிழக்கில் உள்ள அவரது மகன் இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கணநாதன் – மகன்Mobile : +94774322891
நாகநாதன் – மகன்Mobile : +14164362574
ருக்குமணி – மகள்Phone : +19055546987
சறோஜினிதேவி – மகள்Mobile : +16473519242
ஆறுமுகநாதன் ஜமுனா – மருமகள்Phone : +442086400420
கமலாதேவி – மகள்Phone : +33141696217
பத்மாதேவி – மகள்Phone : +33148341217
பரமேஸ்வரி – மகள்Phone : +33171570874
கலைவாணி – மகள்Phone : +9124760141

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu