திரு தர்மலிங்கம் விக்கினராஜா – மரண அறிவித்தல்




திரு தர்மலிங்கம் விக்கினராஜா
பிறப்பு 07 MAY 1953 இறப்பு 19 APR 2020

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் விக்கினராஜா அவர்கள் 19-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், திரு.திருமதி சுந்தரம்(கொட்டாஞ்சேனை- Vancon) தம்பதிகளின் ஏக மருமகனும்,

வாசுகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஆரபி(லண்டன்), சிவானி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Chris அவர்களின் அன்பு மாமனாரும்,

கௌரி, தர்மவதி, சிவரதி, காலஞ்சென்ற தர்மராஜ், சிவராஜ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Direction182 George R. De Silva Mawatha, Colombo 13, Sri Lanka(Kotehena BOC Building)

தொடர்புகளுக்கு
வாசுகி – மனைவிMobile : +94758561205
ஆரபி – மகள்Mobile : +447479468867
கௌரி – சகோதரிMobile : +447877431989
தர்மவதி – சகோதரிMobile : +61418601306
சிவரதி – சகோதரிMobile : +447913685514

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu