திருமதி அன்னலஷ்மி குமாரசாமி – மரண அறிவித்தல்




திருமதி அன்னலஷ்மி குமாரசாமி
பிறப்பு 17 AUG 1933 இறப்பு 20 APR 2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பரிஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னலஷ்மி குமாரசாமி அவர்கள் 20-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை குமாரசாமி(நெடுந்தீவு பெரியதுறை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சந்தனநங்கை, சியாமளா, கிருஷ்ணவேணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருஷ்ணன், குலவீரசிங்கம், சண்முகதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துஷ்யந்தன், வாசுகி, ஜெகன், மீரா, சுபானி, தயானி, செந்தூரன், பிரதீபன், சங்கீதா, சர்மிலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஷானி, அனுசானி, ஆரசி, ஆகாஷ், சர்வேஸ், ஆத்மிகா, ரம்மியன், ஆதவி, மதுஷா, கபிலன், வினுஷா, யகிலன், ஆவா, எஸ்தீபன், தாகோ, சித்தார்த், நேகா, மாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: மருமகன்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு21st Apr 2020 6:30 PM

தொடர்புகளுக்கு
சண்முகதாஸ் – மருமகன்Mobile : +33663622029
தீபன் – பேரன்Mobile : +33695935999
சர்மிலி – பேத்திMobile : +33782393340
சங்கீதா – பேத்திMobile : +491742105875
சியாமளா – மகள்Mobile : +4921811649142

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu