திரு சண்முகராஜா உதயகுமார் – மரண அறிவித்தல்
திரு சண்முகராஜா உதயகுமார்
பிறப்பு 01 MAY 1950 இறப்பு 10 APR 2020

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட சண்முகராஜா உதயகுமார் அவர்கள் 10-04-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகராஜா(நயினாதீவு) சிவபாக்கியம்(தாவடி) தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற மகாலிங்கம்(அதிபர்), கனகம்மா(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அரியமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சக்தி அவர்களின் அருமைத் தந்தையும்,

தெய்வகலா(அவுஸ்திரேலியா), செந்தமிழ்செல்வி(பிரான்ஸ்), இளவரசி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வேல்விழி(பிரித்தானியா), ரேவதி(பிரித்தானியா), வனிதா(அவுஸ்திரேலியா), உஷா(அவுஸ்திரேலியா), அமிர்தவர்ஷினி(பிரான்ஸ்), பிலோஜினி(பிரித்தானியா), பிரசன்னா(பிரான்ஸ்), ஆதவன்(பிரித்தானியா), ரஜிதா(பிரித்தானியா), சுபிதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்.

ஜெயராஜா(ஜேர்மனி), தனராஜா(சுவிஸ்), அருள்மலர்(இலங்கை), காந்திமதி(லில்லிமலர்- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இம்மானுவேல்(கரம்பன்), மற்றும் மாணிக்கவாசகர்(அவுஸ்திரேலியா), முத்துலிங்கம்(பாரிஸ், திருப்பதி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அரியமலர் – மனைவிPhone : +442088612789
முத்துலிங்கம் – மைத்துனர்Mobile : +33640916223
வேல்விழி – மருமகள்Phone : +442084642915

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu