திருமதி யுகவதி பாலேந்திரன் – மரண அறிவித்தல்
திருமதி யுகவதி பாலேந்திரன்
பிறப்பு 10 DEC 1937 இறப்பு 05 APR 2020

யாழ். சங்குவேலி பேரம்பலம் அவெனியுவைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட யுகவதி பாலேந்திரன் அவர்கள் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் நாகரத்தினம் தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற இராமேஸ்வரம் முத்தாச்சி தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற பாலேந்திரன் (ஓய்வுபெற்ற இலங்கை கடற்படை அதிகாரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜெய்சங்கர்(Bestbuy Shop Fitters Ltd), சுமுதினி, ரவிசங்கர்(Bestbuy Convenience), உமாசங்கர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமேஸ்வரி(கொழும்பு), காலஞ்சென்ற மகேஸ்வரி, ராஜேஸ்வரி(கொழும்பு), பரம்சோதிநாதன்(கொழும்பு), மங்கயற்கரசி(சங்குவேலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பவானி, சிவகெங்கன், வசந்தராணி, சுமித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருள்மொழிவர்மன், தீனதயாள், பவித்திரா, லம்போதரா, அபிமன், சகானா, நேத்திரன், தீரன், பிரணவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Direction42 Colwood Gardens, London SW19 2DT, UK

நிகழ்வுகள்
கிரியை Get DirectionMonday, 20 Apr 2020 9:00 AM
Asian Funeral Care
Kenton Park Parade, 35, Kenton Rd, Harrow HA3 8DNதகனம் Get DirectionMonday, 20 Apr 2020 12:00 PM
Mitcham Road Cemetery
Mitcham Road, London CR9 3AT, United Kingdom

தொடர்புகளுக்கு
சங்கர் – மகன்Mobile : +447535480401
சுமி – மகள்Mobile : +447480120290
ரவி – மகன்Mobile : +447807068671
உமா – மகன்Mobile : +447467026683
மங்கயற்கரசி(அரசு) – சகோதரிMobile : +94774136717
ரட்ணவேல் – பெறாமகன்Mobile : +94777298300

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu