செல்வரட்ணம் விமலநாதன் – மரண அறிவித்தல்




Selvaratnam _vimalanatan
பெயர் : செல்வரட்ணம் விமலநாதன்
பிறப்பு :
இறப்பு : 2013-10-29
பிறந்த இடம் : கொக்குவில்
வாழ்ந்த இடம் : சுவிஸ்.
பிரசுரித்த திகதி : 2013-11-13

யாழ்.கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் விமலநாதன் கடந்த செவ்வாய்க்கிழமை சுவிஸில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம் பூபதி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து தையல் நாயகி (தங்கம்மா) தம்பதியரின் அன்பு மருமகனும், பரலோகநாயகி (வவா கௌரி) இன் அன்புக் கணவரும், விமலகௌரி (கௌசி சுவிஸ்), பிரசன்னா (சுவிஸ்), குணம் (சுவிஸ்), டானியன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பீற்றர் (சுவிஸ்), அந்திரியாஸ் (சுவிஸ்), தர்சாயினி, தாரணி, சரண்யா, மாறன், சஞ்சிவ், கரன், அனுசியா, ரதி, யோகன், ஜெசிரன், சிலிட்த்தரன், தரன், பவினா, கபிலாஸ், மிதுஷன், கிருஷன், கோபா, விக்னா, வனோ, வசந்தி, பிறேம் குமார், தயாநிதி, றதி, நந்தினி, றூபி, றூபன், நந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சந்துரு, லேயா, ஜெனிபர், நாதன் ஆகியோரின் அன்புப் பேரனும், சுலோசனா, வசந்தகுமாரி, யோகேஸ்வரி, மங்கையர்க்கரசி, கெங்காவாணி, பரமேஸ்வரி (லண்டன்), காலஞ்சென்றவர்களான கோபால கிருஷ்ணன், வசந்தினி ஆகியோரின் சகோதரனும், செல்வநாயகம் (சுவிஸ்), காலஞ்சென்ற சற்குணம் (குணம்), புவனேஸ்வரி (சுவிஸ்), செல்வரட்ணம், சிவராசா, பாலச்சந்திரன், சிறிஸ்கந்தராஜா, ஞானதாஸ் திருச்செல்வம், விக்னா, பிறேம்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜெசோதன், பெல்சி ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (04.11.2013) திங்கட்கிழமை சுவிஸில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

வவாகௌரி (மனைவி) – சுவிஸ். , 0041762044124,

கௌசி (மகள்) – சுவிஸ். , 0041798606756

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu