திரு அல்பிறெட் பிலிப்புப்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு அல்பிறெட் பிலிப்புப்பிள்ளை
அன்னை மடியில் 27 JAN 1943 இறைவன் அடியில் 08 APR 2020

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிறெட் பிலிப்புப்பிள்ளை அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்புப்பிள்ளை றோசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பத்தினாதர், எலிசபேத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி ஜெயமலர் அல்பிறெட் அவர்களின் பாசமிகு கணவரும்,

யூலின் விஜித்தா, யூட் கிறேஷியன், மேறியஸ் சுறேஷியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோசவ்(இலங்கை), அன்ரனிப்பிள்ளை(நியுசிலாந்து), ஜேசுதாசன்(கனடா), காலஞ்சென்றவர்களான திரேசம்மா, இம்மானுவேல், அக்னெஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மெறில், குளோறியா, லின்டா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கேலா, கேற்லின், கபிறியல், அனபெல் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionFriday, 10 Apr 2020 5:00 PM – 7:00 PMSaturday, 11 Apr 2020 12:00 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaநல்லடக்கம் Get DirectionSaturday, 11 Apr 2020 3:00 PM
Holy Cross Catholic Cemetery & Funeral Home
8361 Yonge St, Thornhill, ON L3T 2C7, Canada

தொடர்புகளுக்கு
மேரி அல்பிறட் – மனைவிMobile : +14166131373
விஜித்தா அல்பிறட் – மகள்Mobile : +14162914692
கிறேஷியன் அல்பிறட் – மகன்Mobile : +14163174692
சுறேஷியன் அல்பிறட் – மகன்Mobile : +14164507595

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu