திருமதி தம்பிஐயா கனகலெட்சுமி – மரண அறிவித்தல்




திருமதி தம்பிஐயா கனகலெட்சுமி
பிறப்பு 29 JUL 1940 இறப்பு 29 MAR 2020

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா கனகலெட்சுமி அவர்கள் 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிஐயா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பேரின்பநாதன், தர்மகலாதேவி, பிறேமதேவி, மயுரதநாதன் மற்றும் கேதீஸ்வரநாதன், மோகனநாதன், குபேந்திரநாதன், செந்தில்நாதன், ரோகினிதேவி, பத்மகலா, தர்ஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நந்தினி, சமுத்திரா, சுபாசினி, ஜானகி, பபிதா, மங்களேஸ்வரன் ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, கணேசமூர்த்தி, வைத்தீஸ்வரமூர்த்தி மற்றும் நாகலெட்சுமி, பத்மாவதி, திலகவதி, புண்ணியமூர்த்தி, நடேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, கண்மணி, பாக்கியம், கனகம்மா, மனோன்மணி, திருநாவுக்கரசு, இரத்தினம், திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராஜேஸ்வரி, சண்முகநாதன், கோபாலபிள்ளை, காலஞ்சென்ற விஜயலட்சுமி, கெளசலா, தர்மலிங்கம், சர்வேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சுப்பிரமணியம், நவரட்ணம், கதிரவேலு, சோமலிங்கம், பரராஜசிங்கம், சொர்ணலிங்கம் மற்றும் பர்பதம் ஆகியோரின் அன்புச் சகலியும்,

சத்திப், தூரிகா, அர்ஜிப், அபர்ணா- செந்தூரன், அஞ்சனா, ரதுஷன், மாருஷன், பெளமிதா, அபினேஷ், ரஷ்மிதா, கவி, ஹரின், துர்க்கா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

பிரணவி, கனிஷா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், ராவ்சன், அனுஸ்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: பிள்ளைகள்
நிகழ்வுகள்
தகனம் Get DirectionThursday, 02 Apr 2020 1:45 PM
Chilterns Crematorium
Whielden Ln, Amersham HP7 0ND, UK

தொடர்புகளுக்கு
செந்தில் – மகன்Mobile : +447757612660
செல்வன் – மகன்Mobile : +41779394944
மோகன் – மகன்Mobile : +41796785860
இந்திரன் – மகன்Mobile : +41799348672
றோகினி – மகள்Mobile : +41787419132

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu