திருமதி நிலாமணி தம்பி ஐயா – மரண அறிவித்தல்
Ms. nilamani _brother Sir
பெயர் : திருமதி நிலாமணி தம்பி ஐயா
பிறப்பு :
இறப்பு : 2013-11-01
பிறந்த இடம் : நல்லூர்
வாழ்ந்த இடம் : நல்லூர்
பிரசுரித்த திகதி : 2013-11-02

நல்லூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நிலாமணி தம்பி ஐயா நேற்று (2013.11.01) வெள்ளிக்கிழமை இறைபதம் எய்திவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமுத்து-சிவகாமி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து- நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தம்பி ஐயாவின் பாசமிகு மனைவியும் மதனராஜா(கனடா), திலகராஜா, சிவமலர், தர்மதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜீவநாயகி, இரட்ணேஸ்வரி, செளந்தரராஜா, இராஜபிரதீபா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், திலக்­ன், சிவதர்சன், மக்ஸ், அருண், குருஷேன், டிறேஷா, பூர்ணிகா, அபிஷேக், பொலின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (2013.11.02) சனிக்கிழமை மு.ப 10மணியளவில் இல 9/1, புவனேஸ்வரி அம்பாள் வீதி, நல்லூரில் அமைந்துள்ள அவருடைய இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்குச் எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் – இல.9/1, புவனேஸ்வரி அம்பாள் வீதி, நல்லூர். ,

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu