திரு குமாரவேலு கதிரவேலு (வேலா) – மரண அறிவித்தல்




திரு குமாரவேலு கதிரவேலு (வேலா)
தோற்றம் 29 MAY 1952 மறைவு 28 MAR 2020

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குமாரவேலு கதிரவேலு அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இந்துமதி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரகாஷ்(கனடா), பிரசாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்ஷி அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன், இராஜராஜேஸ்வரி, பரமேஸ்வரி, சிவராசா, பரமகுருநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆஷினி, ஆகாஷ், ஆகாஷி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பிரகாஷ் – மகன்Mobile : +16472209970
பிரசா – மகள்Mobile : +14379284663

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu