திரு வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் (மாணிக்கம்) – மரண அறிவித்தல்
திரு வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் (மாணிக்கம்)
மலர்வு 31 OCT 1925 உதிர்வு 24 MAR 2020

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, அரியாலை, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரவாகு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,

நிர்மலநாதன்(நாதன்- லண்டன்), விஜயநாதன்(லண்டன்), வினோதினி(கெளசலா- லண்டன்), புனிதவேணி(வவா- லண்டன்), பத்தசாந்தி(சாந்தி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சார்ஜன்ட் செல்வரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, சரஸ்வதி, மயில்வாகனம், மகாலிங்கம் மற்றும் ஐயாத்துரை(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, சங்கரப்பிள்ளை, மகேஸ்வரி, பிலோமினா மற்றும் அன்னரத்தினம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

நளினி(லண்டன்), மதுமதி(ரதி- லண்டன்), கேசவநாதன்(லண்டன்), காலஞ்சென்ற வசந்தகுமார், மகேந்திரன்(லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,

ராணி(ஐக்கிய அமெரிக்கா), நாதன்(கனடா), றஞ்ஜன்(ஐக்கிய அமெரிக்கா), பரமேஸ்வரி(யாழ்ப்பாணம்), Dr. சிவநேசன்(கொழும்பு), கமலாதேவி(குஞ்சு- யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சித்திரா, மகிந்தன்(லண்டன்) ஆகியோரின் சிறிய தந்தையும்,

காலஞ்சென்ற தவபாலன், வரதபாலன்(கொழும்பு), சகிலா(லண்டன்), பிரபாகரன்(ஜேர்மனி), கீதா(நோர்வே), சகிலா(நோர்வே), யதுஷா(லண்டன்), றஜினி(பவி- கொலண்ட்), றஞ்ஜித்(கொழும்பு), மதீஷ்(கொழும்பு) ஆகியோரின் மாமனாரும்,

சுமன்(லண்டன்), சுதன்(லண்டன்), சுகன்(லண்டன்), Dr. பிரடீபன்(Pradi- லண்டன்), வாகீசன்(லண்டன்), அனுஷா(லண்டன்) ,இந்துஜா(Sabi- லண்டன்), Dr. சைலஜா(Nikki- London), தரன்(லண்டன்), ரோபி(லண்டன்), கோபிதாஸ்(Gobi- லண்டன்), கலிஸ்ரா(லண்டன்), நிலுஸ்ரா(லண்டன்), பிரியந்திரா(Priya- லண்டன்), Dr. கவீனா(லண்டன்), கிரோசன்(லண்டன்), லக்சன்(லண்டன்), தனுசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மைலன், ரியா, அருண், ஐடன், டிலக் ஷன், சதுஷன், யனுசன், யஸ்மிதன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு29th Mar 2020 12:00 PM

தொடர்புகளுக்கு
நிர்மலநாதன்(நாதன்) – மகன்Phone : +442035382146Mobile : +447805201890
விஜயநாதன்(விஜய்) – மகன்Mobile : +447858067509Phone : +442089080265

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu