திரு கந்தையா அமிர்தலிங்கம் – மரண அறிவித்தல்
திரு கந்தையா அமிர்தலிங்கம்
பிறப்பு 30 DEC 1932 இறப்பு25 MAR 2020

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், தொல்புரம், கொழும்பு, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அமிர்தலிங்கம் அவர்கள் 25-03-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அம்பலம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்ஷன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பார்தீபன், சுஜா(அவுஸ்திரேலியா), சுபாஷினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்மலர் அப்புத்துரை, தர்மலிங்கம், ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை, பூலோகராணி மற்றும் கோபாலகிருஷ்ணன்(பிரான்ஸ்), சுபத்திராதேவி பாலச்சந்திரன்(இலங்கை), சிவலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நியூட்டன், செல்வேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யூட், நிவேதா, சுவேதா, சுஜேந்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு : தற்போதைய நாட்டு நிலமைகள் காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்பத்தாரோடு மட்டும் நடைபெறும் என்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம் Get DirectionMonday, 30 Mar 2020 3:45 PM
Fawkner Memorial Park
1187 Sydney Rd, Fawkner VIC 3060, Australia

தொடர்புகளுக்கு
சுதர்ஷன் – மகன்Mobile : +61421934487
சுஜா – மகள்Mobile : +61431480222
சுபாஷினி – மகள்Mobile : +94775488771
நியூட்டன் – மருமகன்Mobile : +61411214896
செல்வேந்திரன் – மருமகன்Mobile : +94714777364

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu