திருமதி இராசையா மகேஸ்வரி – மரண அறிவித்தல்
திருமதி இராசையா மகேஸ்வரி
பிறப்பு 01 JAN 1942 இறப்பு 26 MAR 2020

யாழ். கந்தர்மடம் ஆத்திசூடி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா மகேஸ்வரி அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

மோகன், கலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மருமக்கள்மாரின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மோகன் – மகன்Mobile : +491794626477

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu