திரு சண்முகம் ஸ்ரீதரன் (ஸ்ரீ) – மரண அறிவித்தல்




திரு சண்முகம் ஸ்ரீதரன் (ஸ்ரீ)
மண்ணில் 25 MAY 1957 விண்ணில் 23 MAR 2020

யாழ். சுன்னாகம் சந்தைவளவைப் பிறப்பிடமாகவும், சங்கானை தொட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் ஸ்ரீதரன் அவர்கள் 23-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சண்முகம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், தொட்டிலடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஸ்ரீரதி, ஸ்ரீரஜனி, ஸ்ரீகுமுதினி, ஸ்ரீவதினி, சத்யஸ்ரீ, ஸ்ரீபாலதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்வநாயகம், லோகநாதன், கணேசமூர்த்தி, இராஜமனோ, சந்திரகாந்தன், ஜஸ்மீன், ஞானாம்பிகை, புஸ்பவல்லி, காலஞ்சென்ற சற்குணநாதன், சரஸ்வதி, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
புஸ்பவதி – மனைவிMobile : +94772190595
கணநாதன்Mobile : +94777638515
பாலதாஸ் – சகோதரர்Mobile : +4917622893975
சத்யா – சகோதரர்Phone : +61408904132 றஞ்சாMobile : +494215787363

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu