திரு நவரட்டினம் சர்வானந்தம் – மரண அறிவித்தல்
திரு நவரட்டினம் சர்வானந்தம்
தோற்றம் 01 JAN 1935 மறைவு 23 MAR 2020

யாழ். ஊர்காவற்துறையைப் பருத்தியடைப்பை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Strasbourg ஐ வதிவிடமாகவும் கொண்ட நவரட்டினம் சர்வானந்தம் அவர்கள் 23-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்டினம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரா அவர்களின் அன்புக் கணவரும், விமலன், ஆனந்தி, விஜி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சச்சிதானந்தம், பரமானந்தம், ஜெயானந்தம், ஞானந்தமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றிஸ்வி, சாந்தி ஆகியோரின் நேசமிகு மாமனாரும்,

கெளதம், கெளசி, அஜந்தன், கெஷாந்தன், றிஸ்மியா, ஹசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
விமல் – மகன்Mobile : +41763365807
ஜெயானந்தம் – சகோதரர்Mobile : +94773366763
கேதாரம் – மைத்துனர்Mobile : +4530869727

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu