திரு வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




திரு வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம்
பிறப்பு 28 SEP 1960 இறப்பு 23 MAR 2020

யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 23-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

றஜிதா, சபிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சித்திவிநாயகம் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2020 திங்கட்கிழமை அன்று நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சபிதா – மகள்Mobile : +33781796229
றஜிதா – மகள்Mobile : +33782780628
மனோஜன் – பெறாமகன்Mobile : +33751069009
சித்திவிநாயகம் – சகோதரர்Mobile : +33609428299

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu