திருமதி பாலசுப்பிரமணியம் திருமலர் – மரண அறிவித்தல்
திருமதி பாலசுப்பிரமணியம் திருமலர்
தோற்றம் 01 AUG 1949 மறைவு 22 MAR 2020

யாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் திருமலர் அவர்கள் 22-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லம், செல்வராசா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

வசுமதி, ஜனார்த்தனன், ஜனந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவானந்தம், ரஞ்சிதமலர், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

முரளிதரன், சோபனா, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லஷிகா, ரதுமினா, ஹர்சனா, துஜானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திக்கம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: நண்பர்கள்

தொடர்புகளுக்கு
ஜனா – மகன்Mobile : +447903837781
ரஞ்சி – சகோதரிMobile : +447438058038
ரதிMobile : +94770736660

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu