திரு சொக்கலிங்கம் சிதம்பரநாதன் – மரண அறிவித்தல்




திரு சொக்கலிங்கம் சிதம்பரநாதன்
பிறப்பு 11 AUG 1935 இறப்பு23 MAR 2020

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் சிதம்பரநாதன் அவர்கள் 23-03-2020 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம் செட்டியார், கமலம் தம்பதிகளின் அன்பு மகனும்,

யேசுவதியாள் அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. கிளென் செல்வராஜ்(நோர்வே), லெவின் ரவிச்சந்திரன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவராமலிங்கம், சங்கரலிங்கம், பார்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பானுமதி அவர்களின் அன்பு மாமனாரும்,

அன்ரூ ஜெரி, அனிதா கிரிஸ்னி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில்(லோட்டஸ் ரூம்) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் இறுதிஆராதனை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஇல. 100, தெமட்டகொடை பிளேஸ், கொழும்பு- 09

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Phone : +94112684269

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu