திருமதி சகுந்தலாதேவி சண்முகராசா – மரண அறிவித்தல்
திருமதி சகுந்தலாதேவி சண்முகராசா
பிறப்பு 27 JAN 1959 இறப்பு22 MAR 2020

வவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலாதேவி சண்முகராசா அவர்கள் 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சுவேந்திரன், சுவேந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மங்கயற்கரசி, தியாகராசா, காலஞ்சென்ற தங்கமணி, கமலா, நவநீதம், யோகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகரத்தினம், சிவனேசம், காலஞ்சென்ற தேவராசா, பாலசிங்கம், கருணாகரன், நேசமலர், காலஞ்சென்ற சற்குணராசா, கேதீஸ்வரன், ஜெயகௌரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இலங்கை – சகோதரிPhone : +94245689608
இலங்கை – மைத்துனர்Mobile : +94774744698
பிரித்தானியா – மகன்Mobile : +447957165210
பிரித்தானியா – மைத்துனர்Mobile : +447903803530
பிரித்தானியா – பெறாமகன்Mobile : +447956497474

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu