திரு கந்தையா பேரம்பலம் – மரண அறிவித்தல்
திரு கந்தையா பேரம்பலம்
ஓய்வுபெற்ற கணக்காளர் கல்வித் திணைக்களம்- இலங்கை
பிறப்பு 26 NOV 1940 இறப்பு 22 MAR 2020

யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பேரம்பலம் அவர்கள் 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, இராசம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம் புறூடி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியவதி அவர்களின் அன்புக் கணவரும்,

பாமினி, பாஸ்கர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், ஆலாலசுந்தரம்(கனடா), இரத்தினசிங்கம்(இலங்கை), தங்கரத்தினம்(கனடா), பத்மநாதன்(ஜேர்மனி), யோகராணி(இலங்கை), காலஞ்சென்ற வசந்தகுமாரி மற்றும் வசந்தகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜமித்திரன், தயாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தங்கலெட்சுமி மற்றும் பவானி(கனடா), சிவசோதி(இலங்கை), சண்முகநாதன்(கனடா), கலாவதி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சற்குனராஜா, ரங்கநாதன் மற்றும் நளாயினி(கனடா), காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம் புறூடி, சற்குணவதி தாமோதரம்பிள்ளை மற்றும் பஞ்சலிங்கம் புறூடி ஆகியோரின் அருமை மைத்துனரும்,

மிதுனா, ஹரி, ஹாஸ்வின், சஜித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Due to the current COVID-19 situation and in the interest of everyone’s personal health and well-being, the funeral home only family member allows . Please limit your visit to 10 minutes and no hugging during this difficult time.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionMonday, 23 Mar 2020 3:00 PM – 6:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தொடர்புகளுக்கு
சிவபாக்கியவதி – மனைவிPhone : +19054723241
பாஸ்கர் – மகன்Mobile : +14169511053
பாமினி, மித்திரன் – மகள், மருமகன்Mobile : +16472783072
ஆலாலசுந்தரம் – சகோதரர்Mobile : +16472013565
வசந்தன் – சகோதரர்Mobile : +14165606142
பத்மநாதன் – சகோதரர்Mobile : +49307845180
தங்கரத்தினம் – சகோதரிMobile : +19058406074
மகேன் – பெறாமகன்Mobile : +447411935721

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu