திருமதி கனகரத்தினம் கண்மணி – மரண அறிவித்தல்




திருமதி கனகரத்தினம் கண்மணி
அன்னை மடியில் 15 JUN 1939 இறைவன் அடியில் 11 MAR 2020

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் கண்மணி அவர்கள் 11-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி ஏய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னட்டி நாகமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் ஆரூயிர் மனைவியும்,

மனோறஞ்சன்(மனோ-சுவிஸ்), மாலினி(சுவிஸ்), சதீஷ்குமார்(சிவா-நோர்வே), றமேஸ்குமார்(றமேஸ்-கனடா), சுகந்தினி(சுகந்தி-பிரான்ஸ்), சுபாஷினி(சுபா-பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுகுணா(சுவிஸ்), சர்வேஷ்வரன்(சுவிஸ்), நந்தினி(நோர்வே), ஜெயந்தி(கனடா), மனோகரன்(மனோ-பிரான்ஸ்), விக்கினேஸ்வரமூர்த்தி(ராசன்-பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சின்னத்தங்கம், முத்துகுமார்(குமார்- ஜேர்மனி) ஆகியோரின் ஆசைச் சகோதரியும், காலஞ்சென்ற கந்தையா, சகுந்தலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

லியாம்(சுவிஸ்) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionMonday, 16 Mar 2020 3:00 PM – 4:00 PMTuesday, 17 Mar 2020 3:00 PM – 4:00 PMWednesday, 18 Mar 2020 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, Franceகிரியை Get DirectionThursday, 19 Mar 2020 8:00 AM – 11:00 AM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, Franceதகனம் Get DirectionThursday, 19 Mar 2020 12:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
மனோறஞ்சன்(மனோ) – மகன்Mobile : +41786423328
சதீஸ்குமார்(சிவா) – மகன்Mobile : +4721962922
றமேஸ்குமார்(றமேஸ்) – மகன்Mobile : +14153440007
மாலினி – மகள்Mobile : +41613120579
சுகந்தினி(சுகந்தி) – மகள்Mobile : +33652053624
சுபாஷினி(சுபா) – மகள்Mobile : +33751058532

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu