திரு கிருஷ்ணர் மாணிக்கவாசகர்
தோற்றம் 20 APR 1925 மறைவு 12MAR 2020
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாயை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணர் மாணிக்கவாசகர் அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிதரன், Dr. பகிரதன், சிவாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சீனிவாசகம், தவமணி, கணேசர் மற்றும் ஆனந்தகிருஷ்ணர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாமினி, காலஞ்சென்ற ராஜயோகினி, ஈஸ்வரி, சுகுணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, சர்வானந்தன், நாகேஸ்வரி, செல்வேஸ்வரி மற்றும் Dr. தர்மராஜசிங்கம், சிவசோதி, சிவபாகியம்(மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அர்ச்சுனா-நிலா, ஐங்கரன்-பிரியங்கா, Dr. சிவசக்தி, Dr. யாழினி, சிவசங்கரி, அருண்ராஜ், சிவஐங்கரன், கணேஸ், விநோத்- ஜசிக்கா, சாலினி-அன்ரூ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு16th Mar 2020 10:00 AMபார்வைக்கு Get DirectionSunday, 15 Mar 2020 5:00 PM – 9:00 PM
Highland Funeral Home – Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3கிரியை Get DirectionMonday, 16 Mar 2020 6:30 AM – 8:30 AM
Highland Funeral Home – Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3தகனம் Get DirectionMonday, 16 Mar 2020 10:00 AM – 10:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada
தொடர்புகளுக்கு
சசிதரன் – மகன்Mobile : +14168279636
Dr. பகிரதன் – மகன்Mobile : +447960962593
சிவாஜினி – மகள்Mobile : +15857550618