திருமதி தங்கரத்தினம் தம்பிராசா – மரண அறிவித்தல்
திருமதி தங்கரத்தினம் தம்பிராசா
தோற்றம் 02 JAN 1932 மறைவு 12 MAR 2020

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பதுளை, ஐக்கிய அமெரிக்கா Las Vegas ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் தம்பிராசா அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி தம்பிராசா(பிரபல வர்த்தகர்- வைத்திலிங்கம் லிமிடெட், பதுளை) அவர்களின் அன்பு மனைவியும் ,

காலஞ்சென்றவர்களான ஜெயசீலன், ஜெயராணி மற்றும் கமலாசனி(ஐக்கிய அமெரிக்கா), புஷ்பஞானி(அவுஸ்திரேலியா), சத்தியசீலன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அரியமலர்(கொழும்பு), காலஞ்சென்ற சடாட்சர சண்முகதாஸ், சிவபாதசுந்தரம்(ஐக்கிய அமெரிக்கா), சந்திரபாலன்(அவுஸ்திரேலியா), Antonia(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், மகாலிங்கம் மற்றும் தனபாலசிங்கம், சண்முகலிங்கம், சிவயோகம்(யோகம்மா), ராமசந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நாகம்மா, துரைச்சாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜீவிதா, கார்த்திகா, துவாரகன், துலக்‌ஷன், ஜெயச்சித்ரா, ஜெய்தர்ஷினி, சாந்தசொரூபன், பாலமுரளி, சங்கீதா, திலீபன், ரதீபன், யாழினி, பிரதீபராஜ் , ரமணன், Skylar, Shanly ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரனிகா, பவித்ரா, வைஷ்ணவி, பிரணவன், ப்ரவசதி, பார்கவ், ஆதிரன், ரொஹான், ரிமைரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get DirectionLas Vegas, NV, USA

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 15 Mar 2020 9:00 AM – 10:00 AM
Palm Downtown Mortuary & Cemetery
1325 North Main St, Las Vegas, NV 89101, USAகிரியை Get DirectionSunday, 15 Mar 2020 10:00 AM – 11:00 AM
Palm Downtown Mortuary & Cemetery
1325 North Main St, Las Vegas, NV 89101, USAதகனம் Get DirectionSunday, 15 Mar 2020 11:00 AM
Palm Downtown Mortuary & Cemetery
1325 North Main St, Las Vegas, NV 89101, USA

தொடர்புகளுக்கு
சத்தியசீலன் – மகன்Mobile : +17025612004
கமலாசனி – மகள்Mobile : +19498920978
சிவபாதசுந்தரம் – மருமகன்Mobile : +19498920986
புஷ்பஞானி – மகள்Mobile : +61478891301
அரியமலர் – மருமகள்Mobile : +94778000352
தனபாலசிங்கம் – சகோதரர்Mobile : +94768035067

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu