திரு வீரசிங்கம் ராஜசிங்கம் – மரண அறிவித்தல்




திரு வீரசிங்கம் ராஜசிங்கம்
மலர்வு 10 OCT 1945 உதிர்வு11 MAR 2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chanteloup-les-Vignes ஐ வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் ராஜசிங்கம் அவர்கள் 11-03-2020 புதன்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வீரசிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பஸ்தியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி ஐடா திலகவதி(Twinglestar) அவர்களின் அன்புக் கணவரும்,

கிறிஸ்ரில்டா(செல்வமகள்- பிரான்ஸ்), அனுசா(திருமகள்- பிரான்ஸ்), சர்மிலா(பிரான்ஸ்), சீலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாக்கியநாதர், அருள், இரட்ணம், லோகேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வறாணி, யோகராசா, ரட்ணசிங்கம் மற்றும் யோகரட்ணம்(இலங்கை), யோகேஸ்வரி(ராசாத்தி-பிரான்ஸ்), சந்திரலேகா(சிலோன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தனராஜா, தனலீலாவதி, புவிராஜா, பிறேமாவதி மற்றும் விமலசேகரம், சுசீலாதேவி, கீதாவதி, கஜிதாவதி, வனிதாவதி, கருணாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யொனத்தன், அஜெய், அலெக்சியா, அக்ஸெல், செர்லின், சரண், சஞ்சீவ், லேயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 14 Mar 2020 10:00 AM – 12:00 PM 5:00 PM – 8:00 PMSunday, 15 Mar 2020 10:00 AM – 12:00 PM 5:00 PM – 8:00 PMMonday, 16 Mar 2020 10:00 AM – 12:00 PM 5:00 PM – 8:00 PMTuesday, 17 Mar 2020 10:00 AM – 12:00 PM 5:00 PM – 8:00 PM
Pompes Funèbres les Deux Rives
60 Rue des Hautes Roches, 78700 Conflans-Sainte-Honorine, Franceஇறுதி ஆராதனை Get DirectionWednesday, 18 Mar 2020 9:00 AM – 10:00 AM
Pompes Funèbres les Deux Rives
60 Rue des Hautes Roches, 78700 Conflans-Sainte-Honorine, Franceதிருப்பலி Get DirectionWednesday, 18 Mar 2020 11:00 AM
Église Saint-Roch
34 Rue du Général Leclerc, 78570 Chanteloup-les-Vignes, Franceநல்லடக்கம் Get DirectionWednesday, 18 Mar 2020 1:00 PM
Cimetière de Chanteloup-les-Vignes
32 Rue Edouard Legrand, 78570 Chanteloup-les-Vignes, France

தொடர்புகளுக்கு
கிறிஸ்ரில்டா – மகள்Mobile : +33671530453
ஜொனத்தன் – பேரன்Mobile : +33750996461
அருள் – மருமகன்Mobile : +33652969528
அனுஜா – மகள்Mobile : +33619588221
சர்மிலா – மகள்Mobile : +33623515760
ரட்ணம் – மருமகன்Mobile : +33752236762
கஜிதா – மைத்துனிMobile : +33610328694

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu