திருமதி விஸ்வலிங்கம் சிவபாக்கியம் – மரண அறிவித்தல்




திருமதி விஸ்வலிங்கம் சிவபாக்கியம்
பிறப்பு 27 SEP 1940 இறப்பு 11 MAR 2020

யாழ். உடுப்பிட்டி இமையாணன் கிழக்கு செம்பாட்டோலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் சிவபாக்கியம் அவர்கள் 11-03-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம்(ராஜரட்ணம் வாத்தியார்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவநேசராசா, சிவானந்தராசா, திருமங்களதேவி, சிவலிங்கராசா, சசிகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Mobile : +94771513874

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu