செல்வி சுதாகரன் அஷ்னவி – மரண அறிவித்தல்




செல்வி சுதாகரன் அஷ்னவி
பிறப்பு 17 JAN 2009 இறப்பு12 MAR 2020

ஜேர்மனி München ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுதாகரன் அஷ்னவி அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், சுதாகரன் தனுஜா தம்பதிகளின் அருமை மகளும்,

அஷ்வின் சுஜாந் அவர்களின் அன்புச் சகோதரியும்

ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நல்லடக்கம் Get DirectionMonday, 16 Mar 2020 2:00 PM – 3:00 PM
Krematorium Verwaltung
St.-Martin-Straße 41, 81541 München, Germany

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Mobile : +4915228694528 Phone : +498972447210

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu