திரு மரியதாஸ் பஸ்ரியாம்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு மரியதாஸ் பஸ்ரியாம்பிள்ளை
பிறப்பு 29 JUL 1940 இறப்பு 08 MAR 2020

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட மரியதாஸ் பஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை மேரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சாலமோன், பிரகாசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இருதயமணி மரியதாஸ் அவர்களின் அன்புக் கணவரும்,

மார்க் புனிதராஜ்(ஜெயந்தன்), மரினா(ஜெயந்தி), சகாயதேவதாஸ்(குமார்), விமலதாஸ்(விஜி), உதயகுமார்(உதயா), சந்திரகுமார்(சந்திரா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இந்திரமதி(ஷீலா), பிரான்சிஸ்(ஜெனா), றொசானா, இஸ்பெல்லா, அனா(ஜான்சி), உதயரேகா(சுபா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பொன்னுத்துரை அருளம்மா, அடைக்கலராஜா, செல்வம் அரியமணி, மரியதாஸ் திரேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணாநிதி, ராசமணி(மரியம்மா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மைக்கேல், அனிதா, ஜக்சன், கிறிஸ் ரீனா, ஜெனற், விதுஷா, விதுஷன், விவியன், வனசா, மெல்வின், கஸில்டன், ரொமிட்டன், கெல்வின், கென்ஷா, கிளெய்ரா, மிலோஸ், மெலிஸ்ஸா, மிலான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஸ்டீபன், அர்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Direction55 Rue Albert Beugnet, 93700 Drancy, France

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 10 Mar 2020 2:45 PM – 3:30 PM
Cristal Chambre Funéraire
41 Rue Anatole France, 93700 Drancy, France

தொடர்புகளுக்கு
ஜெயந்தன் – மகன்Mobile : +33624281349
குமார் – மகன்Mobile : +33651287177
ஜக்சன்Mobile : +33651314012
விஜி – மகன்Mobile : +33770828675
உதயா – மகன்Mobile : +33634482231
ஜான்சி – மருமகள்Mobile : +33647474318
இஸ்பெல்லா – மருமகள்Mobile : +33665467428

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu