திரு சின்னப்பு கந்தசாமி – மரண அறிவித்தல்
திரு சின்னப்பு கந்தசாமி
பிறப்பு 13 AUG 1941 இறப்பு06 MAR 2020

யாழ். கரவெட்டி கரணவாய் சோளங்கனைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி அச்சுவேலியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Bussy St Georges ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு கந்தசாமி அவர்கள் 06-03-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னப்பு சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், கிருஷ்ணப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற தவமணி(குயிலம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், இராசரத்தினம், சிவபாக்கியம், பாலசிங்கம், இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதிவதனி(வதனி-பிரான்ஸ்), பிரபானந்தசிவம்(அப்பன்-சுவிஸ்), விவேகானந்தசிவம்(ஆனந்தன்-பிரான்ஸ்), பங்கயவதனி(வதனா-லண்டன்), தயாவதனி(தயா-லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலரட்ணம், தர்மராஜன், பாஸ்கரலிங்கம், செந்தாமலர், ஜெயானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கெவின்ராஜ், சுஜிந்தன், லக்‌ஷணா, பிரவீண், பானுஷன், சாருஷன், சங்கீத், சாயுதன், சாதுயா, கிருஷாணா, சயூரன், சயானா, அபிஷா, அக்‌ஷயா, அர்திஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள், மருமக்கள்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 08 Mar 2020 10:00 AM – 12:00 PMMonday, 09 Mar 2020 9:00 AM – 12:00 PMMonday, 09 Mar 2020 2:00 PM – 5:30 PM
Funérarium de Villeneuve-Saint-Georges 3,4(9), Entreprise de pompes funèbres à Villeneuve-Saint-Georges

கிரியை Get DirectionTuesday, 10 Mar 2020 9:30 AM – 11:30 AM
Funérarium de Villeneuve-Saint-Georges
Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, Franceதகனம் Get DirectionTuesday, 10 Mar 2020 12:30 PM – 1:30 PM
Crematorium De La Fontaine Saint Martin
13 Avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton, France

தொடர்புகளுக்கு
மதிவதனி(வதனி) – மகள்Mobile : +33620978182
பிரபானந்தசிவம்(அப்பன்) – மகன்Mobile : +41762281964
விவேகானந்தசிவம்(ஆனந்தன்) – மகன்Mobile : +33769971092
பங்கயவதனி(வதனா) – மகள்Mobile : +4417586294664
தயாவதனி(தயா) – மகள்Mobile : +4417402096391

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu