திருமதி செல்வராணி நாகலிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி செல்வராணி நாகலிங்கம்
பிறப்பு 28 JUL 1939 இறப்பு 06 MAR 2020

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி நாகலிங்கம் அவர்கள் 06-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

நாகேஸ்வரி, செளந்தரராஜன், கலாநிதி, லதா, சுந்தரராஜன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

இரத்தினசிங்கம், உதயராணி, காலஞ்சென்ற சிவனடியான் மற்றும் குமரகுருநாதன், தயாழினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கோபாலபிள்ளை(சமாதான நீதவான்) மற்றும் கமலாதேவி, ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலாதேவி, காலஞ்சென்ற தருமலிங்கம் மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அன்பன், ஜெயந்தன், தர்சினி, சயந்தன், சுகன்யா, தீபன், குகன், பிரியா, கீதா, சீலன், ரூபன் ஆகியோரின் அன்பு அத்தையும்,

தரன், பவான், பாமா, ஜீவன், மதியன், பாமினி ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும்,

உஷாந்தி- பாலகரன், மயூரன்- பிரியா, அனுஷா- பத்மகுமார், சஞ்சயன்- அகல்யா, சகிதா- சுஜீவன், கவிதா- ராஜசேகரன், சாமினி- பிரபாகரன், கீர்த்திகா, சர்மிளா, ஆதிஷன், ஆர்த்திகா, அக்சிதா, அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஹரிணி, பிரஜீன், சாய்சரண், அக்‌ஷனா, ஆதித், அஜிஷ், சந்தோஷ், ஸ்ருதி, தாரணி, அனிஷா, அஷ்விந், சஹானா, சனா, கபிஷ், கிரிஷ், மித்ரா, ஸ்ரேயா ஆகியோரின் அன்புப் பூட்டியும்
ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நாகேஸ்வரி – மகள்Mobile : +94778934932
ராசன் – மகன்Phone : +33178864608
ராதா – மகள்Mobile : +94773601198
லதா – மகள்Mobile : +41794363667
தயான் – மகன்Mobile : +447404658297
மயூரன் – பேரன்Mobile : +491606229961

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu