திருமதி ராசு ஞானம்மா – மரண அறிவித்தல்




திருமதி ராசு ஞானம்மா
பிறப்பு 04 MAY 1929 இறப்பு 01 MAR 2020

யாழ். கச்சேரி ஆசீர்வாதப்பர் வீதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராசு ஞானம்மா அவர்கள் 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவல் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ராசு அவர்களின் அன்பு மனைவியும்,

சிறில்ரட்ணராசா, ராஜேஸ்(செல்வராணி), புஸ்பராணி, பவளராணி, ஜெயராணி, சறோஜினி, நிக்சன், விக்றோர், காலஞ்சென்ற மோகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேவதாஸ்(றெயி நோல்ட்), பரிமளசிங்கம், யோகராசா, சீலன், காலஞ்சென்ற ஜெமணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லூர்த்தம்மா, காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, மோசேஸ், சூரி, ராசேந்திரம், பிலோமினா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றொசன்னா, கத்தரினா, றிச்சி, கிரி, சிந்தி, டெல்சன், வில்ஷன், நெல்ஷன், சதீஷ்குமார், சர்மிலா, றோய், டினோசன், ஜோசுவா, ஜெகன், தர்மேந்திரா, புஸ்பராசா, சத்தியராஜ், காலஞ்சென்ற சாம்ஷன், கரண்ஷன், ஸ்ரெபானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Pramethaa, Reminthaa, Benny, Sangeerth, Dilacshaa, Abi, Ardhaita, Rahrush, Anesh, Jullie, Jennith, Jayshaan, Jenelia, Amelie, Brian, Steve, Sarajeci, Sophia, Abinus, Jognbieer, Yonnten, Alicia, Ans, Veiematu, Alcea ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionFriday, 06 Mar 2020 10:00 AM – 6:00 PMSaturday, 07 Mar 2020 10:00 AM – 6:00 PMSunday, 08 Mar 2020 10:00 AM – 6:00 PM
Biesbosstraat 22, 1784 XC Den Helder, Netherlands

பார்வைக்கு Get DirectionMonday, 09 Mar 2020 10:30 AM – 11:30 AM
Oleahof Uitvaartzorg
IJsselmeerstraat 63A, 1784 MB Den Helder, Netherlandsஇறுதி ஆராதனை Get DirectionMonday, 09 Mar 2020 11:30 AM
Oleahof Uitvaartzorg
IJsselmeerstraat 63A, 1784 MB Den Helder, Netherlandsநல்லடக்கம் Get DirectionMonday, 09 Mar 2020 1:30 PM
RK Begraafplaats St. Jozef
Jan Verfailleweg, 1784 BR Den Helder, Netherlandsமதிய போசனம் Get DirectionMonday, 09 Mar 2020 2:30 PM
Multifunctional Center ‘t Wijkhuis
Texelstroomlaan 5, 1784 EA Den Helder, Netherlands

தொடர்புகளுக்கு
நிக்சன் – மகன்Mobile : +31651722210 Phone : +31223627793
சறோ – மகள்Phone : +31223613244
ரவி – மகன்Mobile : +33652869509
றெஜினோல்ட் – மகள்Mobile : +33664596411

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu