திரு முருகேசு தம்பிராசா- மரண அறிவித்தல்
திரு முருகேசு தம்பிராசா
பிறப்பு 25 MAY 1935 இறப்பு 28 FEB 2020

முல்லைத்தீவு கற்சிலைமடு நான்காம் கண்டத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், சேச்வீதி வள்ளிபுனத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தம்பிராசா அவர்கள் 28-02-2020 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், மனோரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற செல்வராசா, ரஞ்சிதமலர்(லண்டன்), யோகராஜ்(பிரான்ஸ்), ரஜனிமலர்(ஆசிரியை- இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோபாலகிருஷ்ணன்(கோபால்- லண்டன்), ஜெயராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்சிகன், தமிழினி, சதுசிகா, தரணிகா, ஜீவிதன், ராதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வள்ளிபுனம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரஞ்சிதமலர் – மகள்Mobile : +447958422304
யோகராஜ் – மகன்Mobile : +33751025501
ரஜனிமலர் – மகள்Mobile : +94770377780

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu