திரு கந்தையா சண்முகலிங்கம் – மரண அறிவித்தல்




திரு கந்தையா சண்முகலிங்கம்
தோற்றம் 20 MAR 1946 மறைவு 27 FEB 2020

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சண்முகலிங்கம் அவர்கள் 27-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தாா்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காசிப்பிள்ளை அருந்ததி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மீரோஜி, மதன், காயத்திரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வினோத், எடன், நோவா, எமிலியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

விக்னேஸ்வரன், ரோசான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருந்ததி, சுந்தரலிங்கம், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், அன்னலிங்கம், பஞ்சலிங்கம், மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionMonday, 02 Mar 2020 5:00 PM – 9:00 PMTuesday, 03 Mar 2020 9:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionTuesday, 03 Mar 2020 10:00 AM – 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionTuesday, 03 Mar 2020 2:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada

தொடர்புகளுக்கு
மதன் – மகன்Mobile : +14168542670
காயா – மகள்Mobile : +14162765050
சுசி – மனைவிMobile : +14162673707
கண்ணதாசன் – மைத்துனர்Mobile : +14166177012
ராஜேஸ் – மருமகன்Mobile : +14163151059

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu