திரு சங்கரப்பிள்ளை சின்னையா – மரண அறிவித்தல்
திரு சங்கரப்பிள்ளை சின்னையா
அன்னை மடியில் 18 DEC 1934 இறைவன் அடியில் 23 FEB 2020

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சின்னையா அவர்கள் 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னாட்சி தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அனபு மருமகனும்,

பத்மரத்தினம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சித்திரா, கிருபாகரன் காலஞ்சென்றவர்களான அரிகரன், சிவலோஜினி, சுதாகரன் மற்றும் உதயச்செல்வி, சுதர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிறிதரன், சமீரா, சதீஸ், முருகதாஸ் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

தர்சன், சேய்டன், றேகான், கனா, சரோன், சகானா, மிதுன், மிதுனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சுப்பையா, தங்கம்மா, பூமணி, காலஞ்சென்றவர்ளான பாலசிங்கம், சிவஞானம், ராசமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

செல்வலட்சுமி, செல்வராஜா, நமசிவாயம், சிவபுத்திரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரைச்சி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஅரசடிலேன், சங்கானை

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Mobile : +94785200750
சிறிதரன் சித்திரா – மகள்Mobile : +15146057508
கிருபாகரன் சமீரா – மகன்Mobile : +16477059760
சதீஸ் உதயச்செல்வி – மகள்Mobile : +15144634501
முருகதாஸ் சுதர்சினி – மகள்Mobile : +14389320849
சிறிதரன் தர்சன் – பேரன்Mobile : +16476148847

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu