திருமதி மரினா மாலதி ஸ்ரனிஸ்லஸ் (மாலா) – மரண அறிவித்தல்




திருமதி மரினா மாலதி ஸ்ரனிஸ்லஸ் (மாலா)
அன்னை மடியில் 27 JAN 1957 கர்த்தருக்குள் 18 FEB 2020

யாழ். கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மரினா மாலதி ஸ்ரனிஸ்லஸ் அவர்கள் 18-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Peter Paul(கனகசிங்கம்- நாரந்தனை) தில்லைநாயகி Paul(சாவகச்சேரி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம்(கரம்பொன்) கிளாரா(ஆசிரியை- நாரந்தனை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

Kingsley Stanislaus அவர்களின் அன்பு மனைவியும்,

Paul Lavan, Michelle Nirusha ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயஸ்ரீ(கனடா), ஷாமினி(கனடா)ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

John(Canada), ருத்திரன்(கனடா), Dudley(UK), Stanley(Germany), Lesley(UK), Anesley(USA), காலஞ்சென்ற ராதிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionThursday, 27 Feb 2020 1:00 PM – 3:00 PM 5:00 PM – 9:00 PMFriday, 28 Feb 2020 1:00 PM – 3:00 PM 5:00 PM – 9:00 PM
F A Albin & Sons
54-56 Mottingham Rd, Mottingham, London SE9 4QR, UKதிருப்பலி Get DirectionSaturday, 29 Feb 2020 9:00 AM
Our Lady Of Lourdes R C Church
45 Burnt Ash Hill, Lee, London SE12 0AE, UKநல்லடக்கம் Get DirectionSaturday, 29 Feb 2020 11:00 AM
Hither Green Crematorium
Verdant Lane, London SE6 1TP, UKமதிய போசனம் Get DirectionSaturday, 29 Feb 2020 1:00 PM
Spice Grove
406-408 Lewisham High St, London SE13 6LJ, United Kingdom

தொடர்புகளுக்கு
வீடுMobile : +442088514184
ஜெயஸ்ரீ – சகோதரிMobile : +17059844758
ஷாமினி – சகோதரிMobile : +14162879844

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu