திரு பகீஸ்வரன் சாருஜன் – மரண அறிவித்தல்




திரு பகீஸ்வரன் சாருஜன்
பிறப்பு 04 DEC 1991 இறப்பு15 FEB 2020

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வசிப்பிடமாகவும் கொண்ட பகீஸ்வரன் சாருஜன் அவர்கள் 15-02-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பரமசாமி, உமையம்மா தம்பதிகள், பொண்ணுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பகீஸ்வரன் சர்மிளா தம்பதிகளின் அன்பு மகனும்,

சரண்யன்(கனடா), பேபி வித்தியா, சுகந்தன், கேதுயன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.­­­­­­­­­­­­­­­­தகவல்: ஜெகசோதி(சோதி- சித்தப்பா), சாந்தி

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு24th Feb 2020 12:30 PMபார்வைக்கு Get DirectionFriday, 21 Feb 2020 1:30 PM – 2:30 PMSaturday, 22 Feb 2020 1:30 PM – 2:30 PM
Hôpital Henri-Mondor Ap-Hp
51 Avenue du Maréchal de Lattre de Tassigny, 94010 Créteil, Franceகிரியை Get DirectionMonday, 24 Feb 2020 12:30 PM – 2:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, Franceதகனம் Get DirectionMonday, 24 Feb 2020 3:00 PM – 4:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
ஜெகசோதி(சோதி) – சித்தப்பாMobile : +33650596331
சாந்தி – சித்திMobile : +33651522598
ஓங்காரசோதி சந்திரகலா – சித்தப்பா, சித்திMobile : +14167352354
பேபி வித்தியா – சகோதரிMobile : +94770543023
சுகந்தன் – சகோதரன்Mobile : +94769268850
யசிந்தன் – சகோதரன்Mobile : +33668028493
செந்தூரன் – மைத்துனன்Mobile : +33668239595
நவீந்திரன்(யம்மா) – சகோதரர்Mobile : +33668028493

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu