திரு பூரணலிங்கம் முகுந்தன் – மரண அறிவித்தல்
திரு பூரணலிங்கம் முகுந்தன்
பிறப்பு 28 MAY 1974 இறப்பு 07 FEB 2020

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வதிவிடமாகவும் கொண்ட பூரணலிங்கம் முகுந்தன் அவர்கள் 07-02-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பூரணலிங்கம் ரத்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், தேவப்பிரியா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நர்த்திகா அவர்களின் அன்புத் தந்தையும்,

ஜெயந்தன், தேவிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-02-2020 செவ்வாய்க்கிழமை, 12-02-2020 புதன்கிழமை ஆகிய தினங்களில் Friedhof Grenchen, Tannhofstrasse 5, 2540 Grenchen, Switzerland எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 12-02-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணி தொடக்கம் பி.ப 02:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவத்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தம்பிMobile : +41788058836 நண்பன்Mobile : +41779091956

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu