திருமதி பசுபதி செல்லம்மா – மரண அறிவித்தல்
திருமதி பசுபதி செல்லம்மா
பிறப்பு 11 MAR 1939 இறப்பு 05 FEB 2020

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி செல்லம்மா அவர்கள் 05-02-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையவி, பொன்னி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பசுபதி(சமாதான நீதிவான்) அவர்களின் அன்பு மனைவியும்,

உதயரஜனி, சஜீகலா, ரமேஸ்குமார்(ஜேர்மனி), சர்மிளா(கனடா), மைதிலி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணரத்தினம், ரவீந்திரன், சுபாதினி(ஜேர்மனி), செல்வகுமரன்(கனடா), மோகனதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும், தர்மலிங்கம், சின்னத்துரை, தங்கமணி, காலஞ்சென்ற இராசமலர், கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரம், சின்னக்குட்டி, கதிர்வேலு மற்றும் சரஸ்வதி, செல்லத்துரை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ரஸ்மியா, லவர்யன், பிரிஸ்டன், யதுர்சனா, சஞ்சயன், தரணியா, கோபிகா(ஜேர்மனி), யனந்திகா(ஜேர்மனி), கோகுலன்(கனடா), லிசான்(கனடா), லஷ்மிதா, ஜெருசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் தெல்லிப்பளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவத்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரமேஸ்குமார் – மகன்Mobile : +491606341091
செல்வகுமரன் – மருமகன்Mobile : +16044406174
லவர்யன் – பேரன்Mobile : +94762588074

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu