திரு சபாபதிப்பிள்ளை நவரட்ணராஜா – மரண அறிவித்தல்
திரு சபாபதிப்பிள்ளை நவரட்ணராஜா
தோற்றம்05 JUN 1955 மறைவு 07 FEB 2020

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை நவரட்ணராஜா அவர்கள் 07-02-2020 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லம்மா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குமுதினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்
,
லாமியா, நிர்ஷான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அமிர்தலிங்கம், ஜெயமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானசலா, திருச்செல்வன், தமிழ்ச்செல்வன், தாமரைச்செல்வன், நந்தினி, பத்மினி, சுதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வித்தகன், தர்சிகா, ஹர்சிகா, சேந்தன், திலிபன், கிருஷிகா, அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

துளசி, திவ்வியன், அஸன், நிஷன், லக்சி, ஹரிணி, சுருதி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவத்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 09 Feb 2020 5:00 PM – 9:00 PMMonday, 10 Feb 2020 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionMonday, 10 Feb 2020 9:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
லாமியா – மகள்Mobile : +19052391903
நிர்ஷன் – மகள்Mobile : +16477801394
குமணன் – மைத்துனர்Mobile : +14168793675
அமிர் – சகோதரர்Mobile : +16479663180
மதி – சகோதரிMobile : +14163528655

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu