திரு முத்துகுமாரு சங்கரலிங்கம் – மரண அறிவித்தல்
திரு முத்துகுமாரு சங்கரலிங்கம்
பிறப்பு16 OCT 1944 இறப்பு 06 FEB 2020

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு சங்கரலிங்கம் அவர்கள் 06-02-2020 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலெட்சுமி(லிங்கதேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற சத்தியவாணி, சுதாகினி, காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், சாந்தினி, கணேஸ்வரன், ரமணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மராஜா(ராஜன்), தயானந்தன், விஜயரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, ஆறுமுகம், சண்முகநாதன், சற்குணதேவி, மற்றும் மார்க்கண்டு, கோபாலசிங்கம், வரவதிராஜா, சிவபாலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கண்ணம்மா, புஸ்பம், தையல்நாயகி, செல்வநாயகம், நித்தியசொருபி, ஜெயவாணி, கலையரசி புஸ்பராணி யோகராசா, காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், சிவபாதம், மற்றும் கருணானந்தன், நித்தியலட்சுமி காலஞ்சென்றவர்களான கமலாதேவி, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பராசக்தி, சரஸ்வதி, புவனேஸ்வரி, மிதுலாதேவி, காலஞ்சென்ற கனகரட்ணம், சிறீஸ்கந்தராஜா, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு சகலனும்,

கிசோனா, சந்தோஸ், சயானி, கெவின், கல்வின், நவின், அஸ்வித் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-02-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்புத்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஇல24 விபுலானந்தர் வீதி கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு
அன்னலெட்சுமி – மனைவிPhone : +94212215943
சுதாகினிகெளரி (ராஜன்) – மகள்Mobile : +41526401761
சாந்தினி (தயானந்தன்) – மகள்Mobile : +41449551708
ரமணி (ரூபன்) – மகள்Mobile : +41912343965

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu