திருமதி நமசிவாயம் புவனேஸ்வரி – மரண அறிவித்தல்




திருமதி நமசிவாயம் புவனேஸ்வரி
பிறப்பு 06 MAR 1944 இறப்பு 04 FEB 2020

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், தண்ணீர்தாழ்வு கட்டுவன், சுவிஸ் Bern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் புவனேஸ்வரி அவர்கள் 04-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், மாப்பாணர் புதுநாச்சியார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நமசிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுரேஸ்குமார்(Lippstadt), ராஜ்குமார்(Bern), ஜீவகுமார்(Cazis), ரஜினி(Frankfurt), ஜெயக்குமார்(Kassel), நளினி(Stuttgart), செந்தில்குமார்(Stuttgart) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, ராஜேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலைமகள், கோமதி, குமுதினி, காலஞ்சென்ற பிரபாகரன், தர்ஷினி, செல்வநிகேதன், காஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், இராசையா, நடராஜர், சிவலோகம், ஆசைப்பிள்ளை, சாவித்திரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சந்தியா, சரண், லக்‌ஷி, கீர்த்திகா, எழில், நிரூபன், நிவேதா, சஞ்ஜீத், சயந்த், சஜித், ஜீவித் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

பிரஜித், சௌமி, சாருஜன், அனோஜன், நிவியன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionWednesday, 05 Feb 2020 11:30 AM – 1:00 PM 3:00 PM – 5:00 PM
Evang. Pfarramt Kirchenstutz
Kirchenstutz 2, 7430 Thusis, Switzerlandகிரியை Get DirectionThursday, 06 Feb 2020 2:00 PM – 6:00 PM
Friedhof Chur Fürstenwald
Fürstenwaldstrasse 90, 7000 Chur, Switzerland

தொடர்புகளுக்கு
ராஜ்குமார் – மகன்Mobile : +41779880056
ஜீவகுமார் – மகன்Mobile : +41768143957 Phone : +41816513957
ஜெயக்குமார் – மகன்Mobile : +4917676622597
செந்தில்குமார் – மகன்Mobile : +491752381622
நளினி – மகள்Mobile : +4915214118898
ரஜினி – மகள்Mobile : +4915218671442

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu