திருமதி பரமலிங்கம் சரஸ்வதி – மரண அறிவித்தல்
திருமதி பரமலிங்கம் சரஸ்வதி
மண்ணில் 05 MAY 1953 விண்ணில் 05 FEB 2020

யாழ். வேலணை சரவணை மேற்கு தீவகத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் சபாபதி லேனை வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் சரஸ்வதி அவர்கள் 05-02-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராஜா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமலிங்கம்(ராசு) அவர்களின் பாசமிகு மனைவியும்,

பாபுஜி, கோபுஜி(பிரான்ஸ்), துவாரகா, பாலாஜி, தர்மிளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்மராஜா, மோகனேஸ்வரி, செல்வராஜா, ஞானேஸ்வரி, வரதராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நல்லையா, துரை, கிளி, பெரியேம்பி, ரத்தினமணி, ராசாத்தி மற்றும் மனோன்மணி, ஆத்தை, சிங்கராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துஷ்யந்தினி, சயிந்தினி, சசிமயூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜனனி, சாளினி, ஜிந்துஜா, துஷாந், சஞ்சனா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

சரண்யா, பிரியங்கா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரவணை புன்னைங்கண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Direction72/1, சபாபதி லேன், கொக்குவில், யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு
கோபுஜி – மகன்Mobile : +33760188527
பாலாஜி – மகன்Mobile : +94771370253
பாபுஜி – மகன்Mobile : +94769063502
ராஜன்Mobile : +336 88606951
நேசன்Mobile : +336 82079129

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu