அண்ணாமலை அன்னம்மா – மரண அறிவித்தல்
Annamalai _annamma
பெயர் : அண்ணாமலை அன்னம்மா
பிறப்பு :
இறப்பு : 2013-10-03
பிறந்த இடம் : இணுவில்
வாழ்ந்த இடம் : இணுவில்
பிரசுரித்த திகதி : 2013-11-13

மஞ்சத்தடி இணுவில் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அண்ணாமலை அன்னம்மா கடந்த (03.10.2013) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சிவகுரு தெய்வானைபிள்ளை தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற அண்ணாமலையின் அன்பு மனைவியும் நல்லம்மா காலஞ் சென்றவர்களான கனகசபை, பொன்னம்பலம், சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச்சகோதரியும் சண்முகநாதன் (வல்வெட்டி) காலஞ்சென்ற விநாயகமூர்த்தி மற்றும் மகாலட்சுமி (இணுவில்) சிவகுரு (Germany) ஆகியோரன் அன்புத்தாயாரும் பாலாமணி , தேவராசா நித்தியசோதி ஆகியோரின் அன்பு மாமியாரும் அன்னலட்சுமி ரவீந்திரன் தனலட்சுமி, நந்தினி, அகிலன், தர்சினி, சுதர்சன், தனு, கஜன் ஆகியோரின் பேத்தியும் யதுசா, பிரணவன், தன்வந்திரா, பவித்திரன், டிவிஷா, நிதேஷ், காருணிஜா ஆகியோரின் பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் கடந்த 04.10.2013 வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : பிள்ளைகள் – சண்முகநாதன் (வல்வெட்டி), மகாலட்சுமி (இணுவில்), சிவகுரு (Germany)

தொடர்புகளுக்கு

பிள்ளைகள் – சண்முகநாதன் (வல்வெட்டி), மகாலட்சுமி (இணுவில்), சிவகுரு – 004917668026705(Germany) – ,

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu