திரு சபாரத்தினம் சண்முகநாதன் – மரண அறிவித்தல்




திரு சபாரத்தினம் சண்முகநாதன்
தோற்றம் 13 APR 1929 மறைவு 04 FEB 2020

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Florida வை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சண்முகநாதன் அவர்கள் 04-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்வா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரகாஷ் , மீரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. துஷ்யந்தி, ஆனந்தன்(Arnold) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமேஸ்வரி சதாசிவம், மகேஸ்வரி(குஞ்சு) சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ராணி சௌந்தரநாயகம், Dr. செல்லத்துரை, செல்வேந்திரன்(Florida), Dr. செல்வகணேஷ்(Florida), திரு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுகன்யா, சந்தனா, நிலேஷ், துளசி, தர்மன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No floral tributes please – any donations will be greatly appreciated to YMHA Thirunelvely(cheques made payable to Tamil Aid)

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு9th Feb 2020 2:00 PMபார்வைக்கு Get DirectionSunday, 09 Feb 2020 2:00 PM – 4:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UKகிரியை Get DirectionSunday, 09 Feb 2020 4:00 PM – 4:45 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UKதகனம் Get DirectionSunday, 09 Feb 2020 4:45 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
பிரகாஷ் – மகன்Mobile : +447989338773
மீரா – மகள்Mobile : +447956606688

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu