திரு கயிலைராஜன் தனநாயகம் (அசோக்) – மரண அறிவித்தல்
திரு கயிலைராஜன் தனநாயகம் (அசோக்)
பிறப்பு 29 DEC 1965 இறப்பு 02 FEB 2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கயிலைராஜன் தனநாயகம் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், தனநாயகம் சோதீஸ்வரி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற சிற்றம்பலம், பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உருத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

லக்சிதன்(அருண்), அனோஜன்(அலெக்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரமணன்(கண்ணா- பிரான்ஸ்), இராகவன்(அரச்சுனா- பிரான்ஸ்), ரஞ்சன்(இளங்கோ- அவுஸ்திரேலியா), வளர்மதி(கல்யாணி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மனோகரன், மனோகரி, புஸ்பாகரன், பிரபாகரன், தேவகி, சரஸ்வதிதேவி, சத்தியபாமா, சரோஜனி, லஷ்மி, கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionMonday, 03 Feb 2020 2:00 PM – 3:00 PMThursday, 06 Feb 2020 2:00 PM – 3:00 PMSaturday, 08 Feb 2020 3:00 PM – 4:00 PMSunday, 09 Feb 2020 3:00 PM – 4:00 PMTuesday, 11 Feb 2020 9:30 AM – 11:30 AM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, Franceகிரியை Get DirectionTuesday, 11 Feb 2020 12:00 PM – 1:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, Franceதகனம் Get DirectionTuesday, 11 Feb 2020 1:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
உருத்திராதேவி – மனைவிMobile : +33139813903
கண்ணா – சகோதரர்Mobile : +33663478711
இராகவன் – சகோதரர்Mobile : +33603253912
இளங்கோ – சகோதரர்Mobile : +61421327929
கல்யாணி கஜேந்திரன் – சகோதரிMobile : +94714897898

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu