திருமதி கமலாதேவி புண்ணியமூர்த்தி – மரண அறிவித்தல்




திருமதி கமலாதேவி புண்ணியமூர்த்தி
தோற்றம் 18 JAN 1947 மறைவு 17 JAN 2020

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி புண்ணியமூர்த்தி அவர்கள் 17-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான இராசையா யோகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற யோகராசா மற்றும் வில்வராசா(ஜேர்மனி), ஸ்ரீராகவன்(லண்டன்), ஜோதினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, பூபதி, சற்குணம், கனகசபை மற்றும் இராசநாயகம்(கனடா), சண்முகரெத்தினம்(கனடா), குலசிங்கம்(நயினாதீவு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கெளசிகா(இலங்கை), கஜேந்தினி(ஜேர்மனி), Ajit Kaur(லண்டன்), தீசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம், ஐயாசாமி, வீரவாகு, சாந்தநாயகி மற்றும் மனோன்மணி, ருக்குமணி, அமுதகெளரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சதுர்சன், அட்சயா, சினேகா, Gia, ஸ்ரீகன், தியானா, ஆயுஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 21 Jan 2020 5:00 PM – 9:00 PMWednesday, 22 Jan 2020 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionWednesday, 22 Jan 2020 9:30 AM – 11:15 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionWednesday, 22 Jan 2020 11:45 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
தீசன் – மருமகன்Mobile : +14168924972
புவா சபா – பெறாமகன்Mobile : +14165663673
வில்லு – மகன்Mobile : +4915218040753
ஸ்ரீ – மகன்Mobile : +447885728191

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu