திரு நந்தகுமார் தம்பு – மரண அறிவித்தல்




திரு நந்தகுமார் தம்பு
பிறப்பு 20 APR 1956 இறப்பு 18 JAN 2020

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நந்தகுமார் தம்பு அவர்கள் 18-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து, ஞானமிர்தம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திரராணி அவர்களின் அன்புக் கணவரும்,

குமுதினி, பிரதீஸ், பகீரதன், வனஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விக்கினேஸ்வரி, காலஞ்சென்ற சறோஜினிதேவி, பரமஞானம், சூரியகுமரன், காலஞ்சென்ற சந்திரகுமார், தயாநிதி, காலஞ்சென்ற ஹரிஹரன், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அரவிந்தன், சிந்து, ஜாலினி, மகேந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்வினா, அவினாஷ், அக்‌ஷாய், அன்னிகா, இஷான், ரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Direction22 Hoyle Dr, Brampton, ON L6P 1J4, Canada
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 21 Jan 2020 5:00 PM – 9:00 PMWednesday, 22 Jan 2020 9:00 AM – 10:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canadaகிரியை Get DirectionWednesday, 22 Jan 2020 10:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canadaதகனம் Get DirectionWednesday, 22 Jan 2020 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
இந்திரராணி – மனைவிMobile : +16472421453
குமுதினி – மகள்Mobile : +16479668545
பிரதீஸ் – மகன்Mobile : +16475050831
பகீரதன் – மகன்Mobile : +14169090213
வனஜா – மகள்Mobile : +16479722805

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu